Hello Guest

Rajasekar

*
  • *****
  •  101 101
  • +1/-0 +1/-0
  • என்னை அறிந்தால்..
நீராவியாதல் மூலம், நீரானது கடலில் இருந்து ஆவியாக மேலே சென்று; பின்பு மேகமாகக் கூடி; மீண்டும் மழையாக பொழிந்து கடலைச் சென்றடைகிறது, என்பதை அன்றைய தமிழ் சமூகத்தினர் அறிந்து வைத்துள்ளனர்.

இதை "வான்முகர்ந்த நீர் மலைப் பொழியவும், மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும்"  என்ற பட்டிப்பாலை என்ற நூல் குறிப்பிடுகிறது.

இதுப் போன்று நற்றிணையும்-99, அகநானூறும் மழைப் பற்றிய பண்டைய அறிவியலைக் குறிப்பிடுகிறன.

தமிழுக்குள்ளும் அறிவியல் உண்டு. பிடித்திருந்தால் இதை பகிறவும்.
 

Sitemap 1 2 3 4 5 6 7 8 9 10 11